Search
Close this search box.
5 ஆயிரம் தந்தால் பரீட்சை பெறுபேறு… மாணவனிடம் டீல் போட்ட கிளிநொச்சி பாடசாலை நிர்வாகம்!

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.

இன் நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினரால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாள் காயத்திரியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவ் மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News