இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் பதவிகளுக்கு 60 பேரை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
அலரி மாளிகளியில் சற்று முன்னர் குறித்த வைபவம் ஆரம்பமாகியதாக ஜனாதிப ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.
இந்த நியமனங்களுக்கு மேலதிகமாக 1,706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்கள் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.