Search
Close this search box.
நாடு முழுவதும் அதிரடியாக களமிறங்கும் இராணுவம் – ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு.

நாட்டின்  பொதுமக்களிற்கு பாதுகாப்பு வழங்குமாறு இராணுவப்படையினருக்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2)  பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Sharing is caring

More News