Search
Close this search box.
இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகை!

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News