இலங்கையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் பதிவாகி வருகின்றது.
அதனடிப்படையில் இன்றையதினம்(28) கொழும்பு – செட்டியார் தெருவில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(28) 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.