மத்தியகிழக்கில் ‘நேட்டோ’ போன்றதான ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அண்மைக்காலமாக அமெரிக்கா ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானுக்கு எதிராக பலமான ஒரு அணியை உருவாக்கும் முயற்சி. அந்த அணியில் இருக்கும் ஒரு நாட்டின் மீது ஈரானோ அல்லது ஈரான் சார்பு துணை இராணுவக் குழுக்களோ தாக்குதல் மேற்கொண்டால், அந்த அணியில் நிற்கும் நாடுகள் அமெரிக்காவின் துணை கொண்டு பதில் தாக்குதல் மேற்கொள்ளும்