Search
Close this search box.
மின்சாரக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற முடிவு!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது.

விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றது.

3 நாட்களாக நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Sharing is caring

More News