ஹொரவப்பொத்தானை – மொரவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதானவர்களில் ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் ஏனைய மூவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.