Search
Close this search box.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் குழப்ப நிலை.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதிவு இன்றி வந்தமையினால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களும் இன்று முதல் குடிவரவு திணைக்களத்திற்கு வருவதற்கு முன் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு கட்டுப்பாட்டாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sharing is caring

More News