Search
Close this search box.
ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஜனாதிபதியின் நிலைப்பாடும்..

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு  2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை  பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Sharing is caring

More News