இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(12) கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.