Search
Close this search box.
தலைபிறை-தென்பட்டது-17ஆம்-திகதி-பெருநாள்

துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதன்படி இம்மாதம் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடியுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Sharing is caring

More News