Search
Close this search box.
வவுனியா, கூமாங்குளம் வீட்டு வளாகத்தில் நுழைந்த 5 அடி நீள முதலை..

வவுனியா, கூமாங்குளம் கிராமத்தில் வீட்டு வளாகத்தில் 5 அடி நீள முதலை ஒன்று நுழைந்துள்ளது.

இதனை அவதானித்த உரிமையாளர் வனஜூவராசி திணைக்களத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த வனஜூவராசிகள் உத்தியோகத்தர்கள் கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் முதலையினை பிடித்து காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Sharing is caring

More News